Delhi
Delhi

கடும் பனிமூட்டம் காரணமாக அவதிப்படும் மக்கள்

பனிமூட்டமும் டெல்லி மக்களை அல்லல்படுத்துகிறது. ஸ்வெட்டர், பெட்ஷீட் உள்ளிட்டவற்றின் உதவியுடன் முகாம்களில் மக்கள் ஓய்வெடுக்கின்றனர்.
Published on: 

டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக வெப்பநிலை வெகுவாக குறைந்து வரும் நிலையில், மக்கள் இரவு நேர முகாம்களில் ஓய்வெடுக்கின்றனர். காற்று மாசுபாட்டை போன்று பனிமூட்டமும் டெல்லி மக்களை அல்லல்படுத்துகிறது. ஸ்வெட்டர், பெட்ஷீட் உள்ளிட்டவற்றின் உதவியுடன் முகாம்களில் மக்கள் ஓய்வெடுக்கின்றனர்.

newstamil.tv