13
13

வாரணாசி தொகுதியில் ரூ.2200 கோடியில் திட்டங்கள்..

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, சுமார் 2200 கோடி ரூபாய் மதிப்பிலான 52 மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.
Published on: 

மேலும் காசியில் 2 லட்சத்து 21 ஆயிரம் விவசாயிகள் உட்பட நாடு முழுவதும் 9 கோடியே 70 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் பயனடையும் திட்டத்தின் 20வது தவணையையும் பிரதமர் மோடி வெளியிடுகிறார்.

newstamil.tv