உத்தரபிரதேச மாநில சட்டமன்ற வளாகத்தில் நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த அமைச்சரின் கார், போக்குவரத்து போலீசாரால் அப்புறப்படுத்தப்பட்டது..நோ பார்க்கிங் பகுதியில் காரை நிறுத்தியதால் சட்டமன்ற வளாகத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.