சபரிமலைக்கு செல்லும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அக்டோபரில் சாமி தரிசனம் செய்வதாக தேவசம் போர்டு தகவல்

சபரிமலையில் மலையாள துலாம் மற்றும் தமிழின் ஐப்பசி மாத பிறப்புகளின் பூஜைக்காக அக்டோபர் 16-ஆம் தேதி நடை திறக்கப்படுவதாகவும், பூஜை காலத்தின் நிறைவு நாளில் முர்மு வருகை தந்து சாமி தரிசனம் செய்வார் எனவும் தெரிவித்துள்ளது
Murumu visit sabarimalai
Murumu visit sabarimalai
Published on: 

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அக்டோபரில் சபரிமலைக்கு வரவுள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. சபரிமலையில் மலையாள துலாம் மற்றும் தமிழின் ஐப்பசி மாத பிறப்புகளின் பூஜைக்காக அக்டோபர் 16-ஆம் தேதி நடை திறக்கப்படுவதாகவும், பூஜை காலத்தின் நிறைவு நாளில் முர்மு வருகை தந்து சாமி தரிசனம் செய்வார் எனவும் தெரிவித்துள்ளது.

newstamil.tv