PM Modi
PM Modi

இன்று ஆந்திரா செல்கிறார் பிரதமர் மோடி

ஆந்திராவில் 13 ஆயிரத்து 430 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
Published on: 

பிரதமர் மோடி இன்று ஆந்திராவில் 13 ஆயிரத்து 430 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இதனையொட்டி ஆந்திரா செல்லும் பிரதமர் மோடி, நந்தியால் மாவட்டம் ஸ்ரீசைலத்தில் உள்ள ஸ்ரீ பிரமராம்பிகை மல்லிகார்ஜுன சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். அதனை தொடர்ந்து ஸ்ரீ சிவாஜி ஸ்பூர்த்தி மையத்தை நேரில் பார்வையிட உள்ளார்.

newstamil.tv