பிரிட்டன் இளவரசர், இளவரசியுடன் பிரதமர் மோடி சந்திப்பு

இரு தரப்பு உறவுகள் குறித்து விரிவான ஆலோசனை இரு நாடுகள் இடையேயான உறவு புதிய உத்வேகம்
PM Modi
PM Modi
Published on: 

3 நாட்கள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள பிரிட்டன் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் மிடில்டன் ஆகியோர், டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினர்.

பிரிட்டன் இளவரசர்
பிரிட்டன் இளவரசர்

இந்த சந்திப்பின்போது, இந்தியா - பிரிட்டன் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் சுற்றுச்சூழல் ஒத்துழைப்பு குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.