வரும் 23ம் தேதி பிரதமர் மோடி பிரிட்டன் செல்கிறார். அங்கு இருநாடுகள் இடையே முக்கிய வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது..தொடர்ந்து 25,26ம் தேதிகளில் மாலத்தீவுக்கு செல்லும் பிரதமர் மோடி, 60வது தேசிய தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.