குஜராத்  Story Subject
குஜராத் Story Subject

வதோதராவில் அமைந்துள்ள உள்நாட்டு ராணுவ விமான உற்பத்தி ஆலை.. ஸ்பெயின் பிரதமருடன் இணைந்து இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

குஜராத்தில் உள்நாட்டு ராணுவ விமான உற்பத்தி ஆலையை ஸ்பெயின் பிரதமருடன் சேர்ந்து பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.
Published on: 

குஜராத்தில் உள்நாட்டு ராணுவ விமான உற்பத்தி ஆலையை ஸ்பெயின் பிரதமருடன் சேர்ந்து பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.

இந்த வளாகத்தில் ராணுவத்துக்கு தேவையான சி-295 ரக சரக்கு விமானம் தயாரிக்கப்பட உள்ளது.

இதுவே உள்நாட்டில் தயாரிக்கப்படும் முதல் ராணுவ போக்குவரத்து விமானம் ஆகும்.

newstamil.tv