நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பதை உறுதி செய்ய வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்கவும் பிரதமர் மோடி அமைச்சர்களைக் கேட்டுக்கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கூட்டத்தொடரின் தேதி மற்றும் கால அளவை CCPA இறுதி செய்ய உள்ளது.
முக்கிய கனிமங்கள் சுத்திகரிப்புத் தொழிலை ஊக்குவிக்க மத்திய அரசு புதிய நிதி உதவித் திட்டத்தை அறிவித்துள்ளது.
மத்திய அமைச்சர் நிதின் கட்காரி நெகிழ்ச்சி
தந்தை இறந்து 31 ஆண்டுகளுக்கு பிறகு, கருணை அடிப்படையில் வேலை வழங்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த 51 வயது நபருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
கூடுதல் வருமானமும் வேலைவாய்ப்புகளும் கிடைப்பதாக நெகிழ்ச்சி
ராமாயணா திரைப்படத்தின் உலகளாவிய வெற்றியைத் தொடர்ந்து படக்குழுவினரை நேரில் அழைத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டினார்.
திருப்பதி ஏழுமலையானுக்கு தமிழக தொழிலதிபர் ஒருவர் 121 கிலோ எடையிலான ரூ.160 கோடி மதிப்புள்ள தங்க நகைகளைக் காணிக்கையாக வழங்கியுள்ள சம்பவம் கவனம் ஈர்த்துள்ளது.
வீடியோவை காணலாம்