உலக வங்கி தரவுகளை மேற்கோள் காட்டி பிரதமர் பேச்சு

சுமார் 50 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர் மத்திய அரசின் நலத்திட்டங்கள் முக்கிய காரணம்
பிரதமர்
பிரதமர்
Published on: 

இந்தியாவில் வறுமை பெருமளவில் குறைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உலக வங்கியின் தரவுகளை மேற்கோள் காட்டிய அவர், கடந்த சில ஆண்டுகளில் சுமார் 50 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசின் நலத்திட்டங்கள், பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகள் இதற்கு முக்கியக் காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.