44
44

பிரதமர் வெள்ளிக்கிழமை காஷ்மீர் பயணம.. பிரதமர் வருகையை ஒட்டி உச்சக்கட்ட பாதுகாப்பு

காஷ்மீரின் கட்ரா பகுதியில் உலகின் மிகப்பெரிய செனாப் ரயில்வே பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
Published on: 

காஷ்மீரின் கட்ரா பகுதியில் உலகின் மிகப்பெரிய செனாப் ரயில்வே பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

இந்நிலையில் பிரதமர் வருகையை ஒட்டி உதம்பூர் ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

newstamil.tv