17
இந்தியா
புரோ கபடி லீக் போட்டி - ஹரியானா ஸ்டீலர்ஸ் வெற்றி.. தெலுங்கு டைட்டன்ஸ் அணியை பந்தாடிய ஹரியானா
11ஆவது புரோ கபடி தொடரின் நேற்றைய முதல் லீக் ஆட்டத்தில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி வெற்றிப் பெற்றது.
11ஆவது புரோ கபடி தொடரின் நேற்றைய முதல் லீக் ஆட்டத்தில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி வெற்றிப் பெற்றது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்ற நேற்றைய முதல் லீக் ஆட்டத்தில் ஹரியானா ஸ்டீலர்ஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின.
இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஹரியானா அணி, ஆட்ட நேர முடிவில் 46-25 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது

