

பிரதமரை அவமதித்த கார்கேவுக்கு எதிராக போராட்டம் மல்லிகார்ஜுன கார்கேவின் உருவப்பொம்மை எரிப்பு
பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதைக் கண்டித்து, தெலங்கானா மாநில பா.ஜ.க சிறுபான்மை அணியினர் ஐதராபாத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாட்டின் பிரதமரை இழிவுபடுத்திய கார்கே பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர்.