GPS issue
GPS issue

லொகேஷன் ஆக்சஸ் வழங்குவதால் பாதுகாப்பு பிரச்சனை ஏற்படும்

ஒருவரின் இது போன்ற தரவுகளை 99 சதவிகிதம் வரை கண்டுபிடிக்க முடியும் என தெரிவித்துள்ளது.
Published on: 

பயனர்களின் லொகேஷனை கேட்கும் செயலிகளால் தனிநபர் தரவுகள், அவர்களின் செயல்பாடுகள் மற்றும் அவர்கள் தங்கியிருக்கும் அறை உள்ளிட்ட விவரங்கள் கசியும் ஆபத்து உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

IIT டெல்லியின் Centre of Excellence in Cyber Systems துறை நடத்திய இந்த ஆய்வில், ஒருவரின் இது போன்ற தரவுகளை 99 சதவிகிதம் வரை கண்டுபிடிக்க முடியும் என தெரிவித்துள்ளது.

newstamil.tv