

இந்தியாவின் முதல் தனியார் கூட்டமைப்பால் உருவாக்கப்பட்ட PSLV-N1 ராக்கெட்டின் ஏவுதல் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டு உள்ளதாக இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்துள்ளார்.
2027 முதல் காலாண்டில் விண்ணில் ஏவப்படும் எனவும் தெரிவித்துள்ளார். ராக்கெட்டில் பொருத்தப்பட உள்ள செயற்கைக்கோள் தயார்நிலையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.