"ராகுலால் கோமாளித்தனமான நிகழ்வுகளில்தான் பிரதமராக முடியும்"

பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா எம்பி கிண்டல் "தயவு செய்து மாதிரி நாடாளுமன்றத்தை கலைத்து விட வேண்டாம்"
 சம்பித் பத்ரா
சம்பித் பத்ரா
Published on: 
Summary

"ராகுலால் கோமாளித்தனமான நிகழ்வுகளில்தான் பிரதமராக முடியும்" பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா எம்பி கிண்டல் "தயவு செய்து மாதிரி நாடாளுமன்றத்தை கலைத்து விட வேண்டாம்"

ராகுல் காந்தி உண்மையில் பிரதமராக முடியாது எனவும், மாதிரி நாடாளுமன்றம் போன்ற கோமாளித்தனமான நிகழ்வுகளில் மட்டுமே பிரதமராக முடியும் எனவும் பாஜக எம்பியும், தேசிய செய்தித் தொடர்பாளருமான சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார்.

Rahul ghadhi
Rahul ghadhi

மாதிரி நாடாளுமன்றத்தில் ராகுலை அமர வைத்து "பிரதமர், பிரதமர்" என பஜனை பாடட்டும் என்று தெரிவித்துள்ளார்.

 சம்பித் பத்ரா
ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா 2-வது திருமணம்