பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானை நேரடியாக சாடிய ராகுல் காந்தி

நாடாளுமன்றத்துக்கே மது அருந்திவிட்டு வந்தவர் பகவந்த் மான் "காலை 11 மணிக்கெல்லாம் அவரது மூச்சில் மது வாசனை வீசும்"
ராகுல் காந்தி
ராகுல் காந்தி
Published on: 
Summary

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானை நேரடியாக சாடிய ராகுல் காந்தி நாடாளுமன்றத்துக்கே மது அருந்திவிட்டு வந்தவர் பகவந்த் மான் "காலை 11 மணிக்கெல்லாம் அவரது மூச்சில் மது வாசனை வீசும்"

குடிப்பழக்கம் உள்ள ஒரு முதலமைச்சரால், பஞ்சாப் மாநிலத்தின் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான போராட்டத்தை எப்படி வழிநடத்த முடியும்? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

பகவந்த் மான்
பகவந்த் மான்

சங்ரூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய அவர், பகவந்த் மான் நாடாளுமன்றத்திற்கே மது அருந்தி விட்டு வந்ததாக குற்றம்சாட்டினார்.

ராகுல் காந்தி
92 ஜிகாவாட் ஹவர் மின்சேமிப்பு திட்டம்