மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்

"பிரதமர் மோடியை என்னுடன் விவாதத்திற்கு சம்மதிக்க வையுங்கள்"
ராகுல் காந்தி
ராகுல் காந்தி
Published on: 
Summary

மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல் "பிரதமர் மோடியை என்னுடன் விவாதத்திற்கு சம்மதிக்க வையுங்கள்"

பிரதமர் மோடியை தம்முடன் விவாதத்திற்கு சம்மதிக்க வையுங்கள் என்று அமித் ஷாவுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

Amitsha
Amitsha

அவர் வெளியிட்டுள்ள பதிவில், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் செய்வது குறித்து, மோடியை குழப்ப வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக தம்முடன் வெளிப்படையான விவாதத்திற்கு அவரை சம்மதிக்க வைக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

ராகுல் காந்தி
அயோத்தியில் முப்பது லட்சம் அகல் விளக்குகளை ஏற்றி வைக்க ஏற்பாடு