ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு
ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு

ரத்தன் டாடா உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும்.. மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு

மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.
Published on: 

மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் உள்ள அரசு அலுவலகங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் அறிவிப்பு.

newstamil.tv