Hariyana
Hariyana

கைவினை பொருட்கள் கண்காட்சியில் ராட்டினம் சரிந்து விபத்து

விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
Published on: 

ராட்டினம் சரிந்து விபத்து :

ஹரியாணா மாநிலம் பரிதாபாத்தில் நடைபெற்ற கைவினை பொருட்கள் கண்காட்சியில் ராட்டினம் சரிந்து விபத்துக்குள்ளானதில் காவலர் ஒருவர் உயிரிழந்தார்.

மேலும் 13 பேர் படுகாயமடைந்தனர். சூரஜ்கண்ட் மேளா-வின் போது (( Surajkand Mela)) விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. ராட்டினம் சரிந்து விழுந்த சமயத்தில், அதில் இருந்தவர்களை காப்பாற்ற முயன்றபோது காவல் விபத்தில் சிக்கியதாக தெரிகிறது.

newstamil.tv