Reliance
இந்தியா
வெனிசுலா கச்சா எண்ணெய் வாங்க ரிலையன்சுக்கு அனுமதி
மலிவு விலையில் கச்சா எண்ணெயை ரிலையன்ஸ் இறக்குமதி செய்யும் என கூறப்படுகிறது.
ரிலையன்சுக்கு அனுமதி :
வெனிசுலாவிடமிருந்து நேரடியாக கச்சா எண்ணெய் வாங்குவதற்கு, இந்தியாவின், 'ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனத்துக்கு, அமெரிக்கா 'பொது உரிமம்' வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

