புனித ஷேஷ்நாக் ஏரி அருகே சாலை அமைக்கும் பணி

பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு மண் அள்ள எதிர்ப்பு இமயமலையின் சுற்றுச்சூழலையும் பாதிக்கும் செயல்
ஷேஷ்நாக் ஏரி
ஷேஷ்நாக் ஏரி
Published on: 

காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை செல்லும் வழியில் அமைந்துள்ள புனிதமான ஷேஷ்நாக் ஏரி அருகே சாலை அமைக்கும் பணிக்காக பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு மண் அள்ளப்படுவதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதற்கு மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர் மொஹித் பான் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை இந்து மத உணர்வுகளையும், இமயமலையின் சுற்றுச்சூழலையும் பாதிக்கும் என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.