

நிலத் தகராறு தொடர்பான புகாரை விசாரிக்க ரூ.10,000 லஞ்சம்
கையும் களவுமாக கைது செய்த கையூட்டு ஒழிப்பு காவல்துறை
மேற்குவங்க மாநிலம் தினாஜ்பூர் மாவட்டத்தில் நிலத் தகராறு தொடர்பான புகாரை விசாரிக்க 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற உதவி ஆய்வாளரை, கையூட்டு ஒழிப்பு காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர்.
கோல்போகர் ((Goalpokhar)) காவல் நிலைய உதவி ஆய்வாளர், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை லஞ்சமாக பெற்ற போது பிடிபட்டார்.