12
இந்தியா
ஜெய்சால்மரில் மாலை நேரத்தில் வீசிய மணல் புயல்.. புயலின் போது பார்க்க முடியாததால் போக்குவரத்து பாதிப்பு
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் மணல் புயல் வீசியது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மணல் புயல் வீசி வருகிறது.

