Modi wISH
Modi wISH

ஜப்பான் பிரதமர் தேர்தலில் சனே தகாய்ச்சி மகத்தான வெற்றி

சனே தகாய்ச்சியின் ஆட்சியில் இந்த உறவு மேலும் பல உயரங்களுக்கு செல்லும் என நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
Published on: 

மகத்தான வெற்றி :

ஜப்பானில் பிரதமர் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற சனே தகாய்ச்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா- ஜப்பான் இடையேயான உறவு சர்வதேச அமைதி, மற்றும் செழிப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுவதாக குறிப்பிட்ட மோடி, சனே தகாய்ச்சியின் ஆட்சியில் இந்த உறவு மேலும் பல உயரங்களுக்கு செல்லும் என நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

newstamil.tv