Tirupathi
இந்தியா
பேருந்து வசதி இல்லாததால் பள்ளி மாணவ, மாணவிகள் அவதி
இடமில்லாத நேரங்களில் தொங்கியபடி ஆபத்தான வகையில் பயணம் செய்து வருகின்றனர்.
தெலங்கானா மாநிலம் நாராயணபேட்டை மாவட்டத்தில் உள்ள முத்தூரு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள், முறையான பேருந்து வசதி இல்லாததால், நாள்தோறும் மினி லாரியில் ஆபத்தான வகையில் பயணம் செய்து வருகின்றனர். கிடைக்கும் வாகனங்களில் இருக்கும் இடத்தில் அமர்ந்து பயணிக்கும் மாணவர்கள், இடமில்லாத நேரங்களில் தொங்கியபடி ஆபத்தான வகையில் பயணம் செய்து வருகின்றனர்.

