New Project (12)
New Project (12)

காஷ்மீரில் பாதுகாப்பு ஒத்திகை.. அசாதாரணமான சூழலை எதிர்கொள்ள நடவடிக்கை

காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள உரி பகுதியில் தொடர்ந்து பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது.
Published on: 

காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள உரி பகுதியில் தொடர்ந்து பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது.

காஷ்மீரில் தொடர்ந்து அசாதாரணமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் அந்த சூழலை எதிர்கொள்ளும் வகையில் தீயணைப்பு வீரர்களை கொண்டு ஒத்திகைப்பணி நடைபெறுகிறது.

newstamil.tv