FSSAI நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியீடு

குடிநீர் மாதிரியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான ப்ரோமேட் மற்றும் PAHs வேதிப்பொருட்கள் கண்டுபிடிப்பு
பிஸ்லெரி
பிஸ்லெரி
Published on: 

FSSAI நடத்திய ஆய்வில், பிஸ்லெரி குடிநீர் மாதிரியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான ப்ரோமேட் மற்றும் புற்றுநோய் அபாயத்துடன் தொடர்புடைய PAHs வேதிப்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து அந்தத் தண்ணீர் குடிப்பதற்குப் பாதுகாப்பற்றது என அறிவிக்கப்பட்டதுடன், பிஸ்லெரி நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடர FSSAI அனுமதி வழங்கியுள்ளது.