விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட சௌரவ் தாஸ்

CJP இணை ஒருங்கிணைப்பாளரான சௌரவ் தாஸ் குடியேற்றத்துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டதாக பதிவு
சௌரவ் தாஸ்
சௌரவ் தாஸ்
Published on: 

டெல்லி விமான நிலையத்தில் பாஸ்போர்ட் முடக்கப்பட்டதாக கூறி CJP இணை ஒருங்கிணைப்பாளர் சௌரவ் தாஸ் குடியேற்றத்துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக நிகழ்ச்சியில் உரையாற்றுவதற்காக லண்டன் செல்லவிருந்த தன்னை குடியேற்றத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதாக கூறிய அவர் படித்த இளைஞர்களின் குரலை ஒடுக்க மத்திய அரசு முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.