

1971 இந்தியா - பாகிஸ்தான் போரில் இந்தியா பெற்ற வெற்றியை நினைவுகூரும் வகையிலும், தாய்நாட்டிற்காக உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், டிசம்பர் 16-ஆம் தேதி 'ஹானர் ரன் 2026' ((HONOUR RUN-2026 )) மாரத்தான் போட்டி நடைபெறவுள்ளது.
இதற்கான முன்னோட்ட நிகழ்ச்சியை இந்திய ராணுவத்தின் சப்த சக்தி படைப்பிரிவு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடத்தியது.