Indigo train
இந்தியா
இண்டிகோ பயணிகளுக்கு சிறப்பு ரயில் இயக்கம்!
பயணிகளின் வசதிக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்குவதாக ரயில்வே அறிவித்துள்ளது.
இண்டிகோவின் ஆயிரக்கணக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு வரும் நிலையில், பயணிகளின் வசதிக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது. போதிய பணியாட்கள் இல்லாததால், நாடு முழுவதும் தொடர்ந்து 6 வது நாளாக இண்டிகோ விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாற்று ஏற்பாடுகளும் இண்டிகோ நிறுவனம் சார்பில் செய்யப்படாததால் பயணிகளின் வசதிக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்குவதாக ரயில்வே அறிவித்துள்ளது.
