mUMBAI DRONE
இந்தியா
1,515 ட்ரோன் கொண்டு கண்கவர் ட்ரோன் கண்காட்சி
3D தாமரை பூக்கள், தாமரை வடிவமைப்பு உட்புறங்கள், விமான நிலைய லோகோ, பசுமை விமான நிலையம் உள்ளிட்டவை தத்ரூபமாக காட்சிபடுத்தப்பட்டது
மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தில் செயல்பாடுகள் தொடங்க உள்ள நிலையில், அதனையொட்டி ஆயிரத்து 515 ட்ரோன் கொண்டு கண்கவர் ட்ரோன் கண்காட்சி நடைபெற்றது. 3D தாமரை பூக்கள், தாமரை வடிவமைப்பு உட்புறங்கள், விமான நிலைய லோகோ, பசுமை விமான நிலையம் உள்ளிட்டவை தத்ரூபமாக காட்சிபடுத்தப்பட்டது.
