பஞ்சாப் பொற்கோயிலை சுற்றிலும் நிகழ்த்தப்பட்ட கண்கவர் வாணவேடிக்கையை ஏராளமானோர் கண்டு ரசித்து மகிழ்ந்தனர். தீபாவளி தினத்தன்று கொண்டாடப்படும் பந்தி சோர் திவாஸ் விழாவை முன்னிட்டு இந்த கண்கவர் வாண வேடிக்கை நிகழ்த்தப்பட்டது.