41
41

அடுத்த 2 மாதங்களில் ஸ்டார்லிங்க் இணைய சேவை தொடக்கம்?

அடுத்த 2 மாதங்களில் இந்தியாவில் ஸ்டார்லிங்க் இணைய சேவை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Published on: 

அடுத்த 2 மாதங்களில் இந்தியாவில் ஸ்டார்லிங்க் இணைய சேவை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் கருவி 33 ஆயிரம் ரூபாய் விலையிலும், மாதாந்திர அன்லிமிடெட் டேட்டா திட்டம் 3 ஆயிரம் ரூபாயாகவும் இருக்கும் என கூறப்படுகிறது.

முதற்கட்டமாக ஒரு மாத இலவச சோதனைக் காலம் வழங்கப்படும்.

newstamil.tv