

2 போராளிகள் குழுக்களுக்கு இடையே திடீர் மோதல் துப்பாக்கி சண்டையில் 4 போராளிகள் உயிரிழப்பு பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயரும் பொதுமக்கள்
மணிப்பூரில் இரு போராளிகள் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 4 போராளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
நோனி மாவட்டம் தௌடைஜாங் கிராமத்தில் நாகா சமூகத்தை சேர்ந்த இரு ஆயுதக் குழுக்களுக்கு இடையே திடீரென மோதல் வெடித்து துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர்.