Deputy CM
Deputy CM

புதிய துணை முதல்வர் குறித்த NCP எடுக்கும் முடிவுக்கு ஆதரவு

காலியாக உள்ள துணை முதல்வர் பதவி குறித்து விவாதிக்க தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Published on: 

புதிய துணை முதல்வர் குறித்த தேசியவாத காங்கிரஸ் எடுக்கும் முடிவுக்கு தாங்கள் ஆதரவளிப்போம் என்று மகாராஷ்டிர முதல்வர் பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். நாக்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தாங்கள் அஜித் பவார் குடும்பத்தினர் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் துணை நிற்பதாக கூறினார்.

முன்னதாக, காலியாக உள்ள துணை முதல்வர் பதவி குறித்து விவாதிக்க தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

newstamil.tv