18
இந்தியா
20 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த தாக்கரே சகோதரர்கள்..
மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் நடந்த இந்தி திணிப்புக்கு எதிராக, 20 ஆண்டுகளுக்குப் பிறகு மகாராஷ்டிராவில் தாக்கரே சகோதரர்கள் ஒன்றிணைந்து புதிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர்.
மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் நடந்த இந்தி திணிப்புக்கு எதிராக, 20 ஆண்டுகளுக்குப் பிறகு மகாராஷ்டிராவில் தாக்கரே சகோதரர்கள் ஒன்றிணைந்து புதிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர்.
சிவசனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேயும் அவரது சித்தப்பா மகனும் மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா கட்சித் தலைவருமான ராஜ் தாக்கரேயும், மும்பை ஒர்லியில் நடந்த பிரம்மாண்ட கூட்டத்தில் மேடையில் ஒன்றாக தோன்றினர்.
மகாராஷ்டிராவில் பள்ளிகளில் மூன்றாவது மொழியாக இந்தியை திணித்த மாநில பாஜக கூட்டணி அரசுக்கு எதிராக கடும் எதிர்ப்பு உருவானது.
இதை அடுத்து அந்த முடிவை மாநில அரசு வாபஸ் பெற்றது. இது மராட்டிய மக்களுக்கு கிடைத்த வெற்றி என கூறி பிரம்மாண்டமான விழாவை தாக்கரே சகோதரர்கள் நடத்துகின்றனர்.
