14
14

ஏர் இந்தியா போயிங் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு..

உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவிலிருந்து துபாய்க்கு செல்லவிருந்த ஏர் இந்தியா போயிங் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டு பிடிக்கப்பட்டதால் கடைசி நிமிடத்தில் விமான பயணம் ரத்து செய்யப்பட்டது.
Published on: 

புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக விமானி தொழில்நுட்ப கோளாறு கண்டு பிடித்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

newstamil.tv