எத்தனால் தயாரிப்புக்கு சர்க்கரை பயன்படுத்த தற்காலிக தடை

சர்க்கரையின் விலை உயர்வு மற்றும் உள்நாட்டுத் தேவையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Sugar can
Sugar can
Published on: 

சர்க்கரை விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

  • நாட்டில் சர்க்கரை விலையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, 2026-27 விநியோக ஆண்டில் எத்தனால் தயாரிப்புக்கு சர்க்கரையைப் பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது. சர்க்கரையின் விலை உயர்வு மற்றும் உள்நாட்டுத் தேவையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இணையத்தைப் பயன்பாடு-குழந்தைகளின் அடிப்படை உரிமை

  • இணையத்தைப் பயன்படுத்துவது குழந்தைகள் உட்பட அனைவரின் அடிப்படை உரிமை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குழந்தைகளுக்கு இணையப் பயன்பாட்டை முழுமையாகத் தடை செய்வதற்குப் பதிலாக, பெற்றோரின் கண்காணிப்பு மற்றும் குழந்தைகளின் இணையப் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
newstamil.tv