பொக்ரான் தளத்தில் 4 பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை சோதனை

இந்திய இராணுவ அதிகாரிகள் முன்னிலையில் நடந்த சோதனை 8 கிலோமீட்டர் தூரம் வரை இலக்குகளை தாக்கும் திறன்
பொக்ரான்
பொக்ரான்
Published on: 
Summary

பொக்ரான் தளத்தில் 4 பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை சோதனை
இந்திய இராணுவ அதிகாரிகள் முன்னிலையில் நடந்த சோதனை
8 கிலோமீட்டர் தூரம் வரை இலக்குகளை தாக்கும் திறன்

ராஜஸ்தான் பொக்ரான் சோதனைத் தளத்தில், எதிரிகளின் பீரங்கி வாகனங்களை அழிக்கும் 4 ஏவுகணைகளை அதானி டிஃபென்ஸ் நிறுவனம் வெற்றிகரமாக சோதனை செய்து காட்டியுள்ளது.

இந்திய ராணுவ அதிகாரிகள் முன்னிலையில் பகீராவ் ஏடி-ஒன் என்ற இந்த ஏவுகணை அமைப்பின் செயல்பாடு செய்து காட்டப்பட்டது. 8 கிலோமீட்டர் தூரம் வரை உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணை, நாட்டின் ராணுவ பலத்தை மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.