"நாட்டின் நலனை விட கட்சி நலனுக்காகவே செயல்படுகிறது பாஜக"

"உறுப்பினர்கள் எண்ணிக்கை உயர்வால் அவை விவாதங்கள் குறையும்" அரசை கண்காணிக்கும் ஜனநாயக அமைப்பு பலவீனமாகும் - தரூர்
தரூர்
தரூர்
Published on: 

நாட்டின் நலனை விட கட்சி நலனுக்காகவே பாஜக செயல்படுகிறது என காங்கிரஸ் எம்பி சசி தரூர் விமர்சித்துள்ளார்.

மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகமாக்கினால் அவையில் கேள்வி கேட்பதும், விவாதிப்பதும் குறையும் என்றும், அரசை கண்காணிக்கும் ஜனநாயக அமைப்பு பலவீனமாகும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்