UP Bus
இந்தியா
சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்து
ராம்நகர் நோக்கி சென்ற பேருந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 6 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல்
உத்தர பிரதேச மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் நைனிடால் பகுதியில் இருந்து ராம்நகர் நோக்கி சென்ற பேருந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 6 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தகவலறிந்து விரைந்து வந்த பேரிடர் மீட்புப் படையினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

