

வரவிருக்கும் உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போட்டியிடாது என்றும், எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஆதரவளிக்காது என்றும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அபிஜீத் தீப்கே ((Abhijeet Dipke)) தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் தரமான கல்வி ஆகியவற்றை மையமாகக் கொண்டே தேசிய அரசியல் நடைபெற வேண்டும் என்றார்