அமெரிக்காவுக்கு அதிக ஐபோன் ஏற்றுமதி செய்யும் நாடு.. சீனாவை பின்னுக்குத் தள்ளி முன்னேறியது இந்தியா

அமெரிக்காவுக்கு அதிக அளவில் ஐபோன் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் சீனாவை பின்னுக்கு தள்ளியது இந்தியா.
15
15
Published on: 

அமெரிக்காவுக்கு அதிக அளவில் ஐபோன் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் சீனாவை பின்னுக்கு தள்ளியது இந்தியா.

சமீபத்தில் வெளியான புள்ளி விவரப்படி, கடந்த ஏப்ரல் மாத நிறைவு வரை இந்தியா 30 லட்சம் ஐபோன்களையும், சீனா வெறும் 9 லட்சம் ஐபோன்களையும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்துள்ளன.

newstamil.tv