11
11

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைதான பெண் யூடியூபர.. ஜோதி பாகிஸ்தான் சென்றது தெரியாது என தந்தை விளக்கம்

யுடியூபர் ஜோதி மல்ஹோத்ரா பாகிஸ்தானுக்கு சென்றது குறித்து தனக்கு தெரியாது என அவரது தந்தை ஹரிஷ் மல்ஹோத்ரா தெரிவித்தார்.
Published on: 

யுடியூபர் ஜோதி மல்ஹோத்ரா பாகிஸ்தானுக்கு சென்றது குறித்து தனக்கு தெரியாது என அவரது தந்தை ஹரிஷ் மல்ஹோத்ரா தெரிவித்தார்.

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக பெண் டிராவல் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டார்.

அவர் இரண்டு முறை பாகிஸ்தான் சென்றதாக கூறப்படும் நிலையில், அவர் டெல்லி செல்வதாக தன்னிடம் கூறியதாக அவரது தந்தை தெரிவித்தார்.

மேலும், தனது மகளின் பிற நாட்டு பயணங்கள் குறித்தும், யூடியூப் அல்லது சமூக ஊடக கணக்குகள் குறித்தும் தனக்கு தெரியாது என்றும் அவரது தந்தை தெரிவித்தார்.

newstamil.tv