இந்தியப் பொருட்களுக்கு மெக்சிகோ 50% வரி விதித்த விவகாரம்

இரு நாடுகளுக்கும் இடையே புதிய வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை
மெக்சிகோ
மெக்சிகோ
Published on: 
Summary

இந்தியப் பொருட்களுக்கு மெக்சிகோ 50% வரி விதித்த விவகாரம் இரு நாடுகளுக்கும் இடையே புதிய வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை

இந்தியப் பொருட்களுக்கு மெக்சிகோ 50 சதவீத வரி விதித்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே புதிய வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை இந்த வாரம் தொடங்குகிறது.

மெக்சிகோ  வரி
மெக்சிகோ வரி

இந்திய ஏற்றுமதியாளர்களைப் பாதிக்கும் இந்த வரிச்சுமையைக் குறைக்க முடியுமா? என இரு நாடுகளின் பேச்சுவார்த்தை முடிவுகள் மீது வர்த்தகத் துறையினர் கவனம் திரும்பியுள்ளது.

மெக்சிகோ
தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
newstamil.tv