Sasi tharur
Sasi tharur

அமெரிக்காவுடனான பொருதார உறவு மிக முக்கியமானது - சசி தரூர் ”அமெரிக்காவுடனான ஏற்றுமதியை இழக்கவோ குறைக்கவோ முடியாது”..!

அமெரிக்காவுடனான பொருளாதார உறவு மிக முக்கியமானது என காங்கிரஸ் எம்பி சசி தரூர் தெரிவித்தார்.
Published on: 

அமெரிக்காவுடனான பொருளாதார உறவு மிக முக்கியமானது என காங்கிரஸ் எம்பி சசி தரூர் தெரிவித்தார். 7 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறோம் என்றும், அதை இழக்கவோ அல்லது அது கணிசமாக குறையவோ முடியாது எனவும் கூறினார்.

இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 25 சதவீதம் வரி விதித்துள்ளது குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தெரிவித்தார்.

newstamil.tv