மும்பை
மும்பை

மும்பையை உலுக்கிய பாபா சித்திக் படுகொலை.. கொலைக்கு பயன்படுத்தப்பட்ட 3 துப்பாக்கிகள் பறிமுதல்

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் பாபா சித்திக்கை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட 3 துப்பாக்கிகளை மும்பை போலிசார் பறிமுதல் செய்தனர்.
Published on: 

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் பாபா சித்திக்கை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட 3 துப்பாக்கிகளை மும்பை போலிசார் பறிமுதல் செய்தனர்.

ஆஸ்திரேலியன் கிளாக் பிஸ்டல், துருக்கி பிஸ்டல் மற்றும் ஒரு நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

newstamil.tv