ஜம்மு காஷ்மீர்
இந்தியா
ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி தீர்மானம்.. உமர் அப்துல்லா தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றம்
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கக்கோரி முதலமைச்சர் உமர் அப்துல்லா தலைமையில் கூடிய முதல் அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

