மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்த திருப்பதி திருமலை

திருமலைக்கு வந்த பக்தர்கள் இரவு நேரத்தில் ஜொலிக்கும் மின்விளக்கு அலங்காரத்தை கண்டு ரசித்ததோடு, புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.
Tirupathi light
Tirupathi light
Published on: 

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி திருமலை முழுவதும், வண்ணமயமான மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது. ஏழுமலையான் கோவில், அதன் சுற்றுவட்டார பகுதிகள், பக்தர்கள் கூடும் இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தேவஸ்தான நிர்வாகம் கண்களை கவரும் வகையில் மின்விளக்குகளால் அலங்காரம் செய்துள்ளது. திருமலைக்கு வந்த பக்தர்கள் இரவு நேரத்தில் ஜொலிக்கும் மின்விளக்கு அலங்காரத்தை கண்டு ரசித்ததோடு, புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.

newstamil.tv